திங்கட்கிழமை 2 நாள் உத்தியோகபூர்வ பயணம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலை தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திங்கட்கிழமை மாலைதீவுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் 2 நாட்களுக்கு மாலைதீவுக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.





