Sunday, September 7, 2025
Your AD Here

எல்ல-வெல்லவாய பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை.

எல்ல – வெல்லவாய வீதியில் இடம் பெற்ற பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார்.

“துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக் கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காயமடைந்த அனை வரும் விரைவில் குணமடைய வேண்டுகின்றேன்.

இந்தக் கடினமான தருணத்தில் நாட்டின் எண்ணங்களும் பிரார்த் தனைகளும் உங்களுடன் இருக்கும்.” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்