Saturday, December 20, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 30ஜூலை 2024

30 ஜூலை 2024 செவ்வாய்க்கிழமை

1)மேஷம்:-
அவசரமாக முடிக்க வேண்டிய பணிகள் அலைச்சல்களை தரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டு.

2)ரிஷபம் :-
உங்களது சில வேலைகளை மற்றவர்களிடம் கொடுத்து முடித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத வகையில் பெரியவர் ஒருவர் உங்களுக்கு உதவுவர்.

3)மிதுனம்:-
மற்றவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள். அதிக செலவாகும் என்று நினைத்த காரியம் ஒன்று குறைந்த செலவிலேயே முடிவுக்கு வரலாம்.

4)கடகம்:-
உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சுமூகமாக நடந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.

5)சிம்மம்:-
முக்கிய வேலைகளில் கவனமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தர்கள் விடுமுறையில் உள்ள சக பணியாளர்களின் வேலையும் சேர்த்து செய்ய வேண்டியது இருக்கும்.

6)கன்னி:-
சில காரியங்கள் சிறிது தொய்வடைந்தாலும் மீண்டும் முயற்சித்து வெற்றி அடையலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் கவனமாக செயற்படுங்கள் .

7)துலாம்:-
பண வரவுகளில் தடை தாமதங்களை தவிர்க்க முடியாது. உத்தியோகத்தர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை அடைவதில் சிக்கல் வரலாம்.

8)விருச்சிகம்:-
ஒரு சில காரியங்களில் வெற்றி பெற நண்பர்களின் உதவி தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

9)தனுசு:-
நண்பர்கள் உறவினர்களும் தக்க சமயத்தில் உதவி செய்வார். இடமாற்ற முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

10)மகரம்:-
எதிர்பார்க்கும் பண வரவு குறித்த காலத்தில் வந்து சேரும். ஒரு காரியத்தில் வர வேண்டிய வருமானத்தை இழந்தாலும் மற்றும் ஒரு காரியத்தில் ஆதாயத்தை பெறுவீர்கள்.

11)கும்பம்:-
வளமான எதிர்கால வாழ்வுக்கு தேவையான முயற்சிகளை திட்டமிடுவீர்கள். நண்பர்களுடன் சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.

12)மீனம்:-
தளர்வான காரியங்களை வெற்றி பெற தக்க நண்பர்களின் உதவியை நாடுவீர்கள் .பணவரவு இருந்தாலுமே எதிர்பாராத செலவுகளும் வந்து சேரும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்