Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 07 ஆகஸ்ட் 2024

07 ஆகஸ்ட் 2024 புதன்கிழமை

1)மேஷம்:-
உறவினர் வழியில் கேட்ட உதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கும்.

2)ரிஷபம் :-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் விருப்பப்படி தள்ளி வைத்த செயல் ஒன்றை விரைவாக செய்து முடிப்பர்.

3)மிதுனம்:-
எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமிடுவீர்கள்.

4)கடகம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளினால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படலாம்.

5)சிம்மம்:-
அவசியமான நபர்கள் முக்கியமான காலத்தில் கண்களில் பட மாட்டார்கள். மற்றவர்கள் குறை கூறாத வகையில் நடந்து கொள்ள முயற்சிப்பீர்கள்.

6)கன்னி:-
உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு அலுவலகத்திலேயே பொறுப்புகள் மாறக்கூடும்.

7)துலாம்:-
நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பயணத்தில் அதிக கவனம் தேவைப்படும். உத்தியோகத்தர்கள் அதிக பொறுப்புகளால் அல்லல் படுவார்.

8)விருச்சிகம்:-உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்திலேயே இடம் மாறுதல் உண்டாகலாம். ஒரு சிலருக்கு பொறுப்புகள் எதிர்பார்த்தபடி அமையலாம்.

9)தனுசு:-
சொந்த தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களின் அவசரம் கருதி விரைவாக பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டியது இருக்கும்.

10)மகரம்:-
வேலைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ள சிலருக்கு வேறு இடங்களுக்கு மாறுதல் கிடைக்கலாம்.

11)கும்பம்:-
அதிக முயற்சிகளோடு செயற்பட்டு சில காரியங்களில் முன்னேற்றமான பலன்களை பெறுவீர்கள்.

12)மீனம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகமாகும். புதிய பொறுப்புக்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்