Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 09 ஆகஸ்ட் 2024

09 ஆகஸ்ட் 2024 வெள்ளிக்கிழமை

1)மேஷம்:-
ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வழக்கமன லாபம் குறையாது. குடும்பத்தில் சிறுசிறு கடன்கள் தொல்லை அளிக்கலாம்.

2)ரிஷபம் :-
புதிய வாடிக்கையாளர் வருகையால் பொருளாதார பற்றா குறை அகலும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் வளக்கமான லாபம் குறையாது.

3)மிதுனம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலுவலக பணிகளில் சிரமங்களை சந்திக்க நேரலாம். பண வரவுகள் இருந்தாலும் செலவுகள் அதிகமாகலாம்.

4)கடகம்:-
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக லாபத்தில் குறைவு ஏற்படலாம்.

5)சிம்மம்:-
கூட்டு தொழில் செய்பவர்களில் ஒருவர் விலகி வேறு புதிய தொழில் செய்யும் முயற்சியில் கவனம் செலுத்தலாம்.

6)கன்னி:-
கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களின் கணக்குகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் குளறுபடிகளை அவர்களுடன் பேசி சரி செய்வீர்கள்.

7)துலாம்:-
திருப்திகரமாக செய்து கொடுத்த வேலைக்கு வாடிக்கையாளர் மகிழ்ச்சி தெரிவிப்பார். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

8)விருச்சிகம்:-
வாடிக்கையாளர்களின் நிர்பந்தத்தை மனதில் வைத்து பணியை விரைந்து முடிப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் வியாபார தளத்தை விரிவாக்க திட்டமிடுவீர்கள்.

9)தனுசு:-
நவீன கருவிகளை பயன்படுத்தி செயல்களை முடிக்க திட்டமிடுவீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும்.

10)மகரம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு செய்து கொடுத்த வேலையில் ஏற்பட்ட சிறிய தவறை சரி செய்து கொடுப்பீர்கள்.

11)கும்பம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

12)மீனம்:-
சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.  நுட்பமான பணிகளை முடிப்பதன் மூலம் வாடிக்கையாளர் பாராட்டை பெறுவீர்கள்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்