Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 15 ஆகஸ்ட் 2024

15 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை

1)மேஷம்:-
எதிர்பார்க்கும் லாபம் குறையும். அவசர காரியங்களை முன்னிட்டு பணியாளர்களின் ஒத்துழைப்பை நாடுவீர்கள்.

2)ரிஷபம் :-
சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அவசரப் பணியை விரைவாக செய்து கொடுக்க ஓய்வின்றி உழைப்பீர்கள்.

3)மிதுனம்:-
சக பணியாளர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டியது இருக்கும்.

4)கடகம்:-
நிலுவையில் இருக்கும் பணத்தை வசூலிக்க முற்படுவீர்கள். கூட்டத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.

5)சிம்மம்:-
சொந்த தொழிலில் முன்னேற்றமான போக்கை சந்திப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் அவர்களால் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.

6)கன்னி:-
சொந்தத் தொழிலில் லாபகரமான வியாபாரம் இருக்கும். புதிய வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபகரமான வியாபாரம் இருக்கும்.

7)துலாம்:-
எப்படியும் முடிந்து விடலாம் என்று நம்பிய காரியம் ஒன்று காரணம் இல்லாமல் தள்ளி போகலாம். சொந்தத் தொழிலில் வேலை அதிகரித்தாலும் போதுமான வருமானம் கிடைக்காது.

8)விருச்சிகம்:-
சொந்த தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழிலில் வியாபாரம் சுமாராக நடந்தாலும் வளக்கமான லாபம் குறையாது.

9)தனுசு:-
எதையும் கவனத்துடன் செய்வது அவசியம். கூட்டுத் தொழில் வியாபாரம் நன்கு நடைபெறும். ஆனாலும் போதுமான லாபம் கிடைக்காது.

10)மகரம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களால் பொருளாதார முன்னேற்றத்தை அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

11)கும்பம்:-
வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பம் சீராக நடைபெறும். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு சமாளிக்கப்படும். கடன் தொல்லைகள் இருக்காது.

12)மீனம்:-
சொந்த தொழில் சுறுசுறுப்பாக நடந்தாலும் எதிர்பார்க்கும் ஆதாயம் தள்ளி போகலாம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் குறைவில்லாத லாபம் ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்