Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 16 ஆகஸ்ட் 2024

16 ஆகஸ்ட் 2024 வெள்ளிக்கிழமை

1)மேஷம்:-
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கலைஞர்கள் கடினமான பணிகளில் ஈடுபடும் போது கவனமாக இல்லாவிட்டால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

2)ரிஷபம் :-
கூட்டத்தொழில் முயற்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

3)மிதுனம்:-
பொருளாதாரம் உயர்ந்து இன்பமான வாழ்வு அமையும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் லாபத்தை வழங்க ஆலோசிப்பீர்கள்.

4)கடகம்:-
பண பொறுப்பில் உள்ளவர்களை அவ்வப்போது கண்காணிப்பது நல்லது. இல்லாவிட்டால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற ஏற்பாடு செய்வீர்கள்.

5)சிம்மம்:-
கூட்டுத்தொழில் முயற்சியில் உள்ளவர்கள் நல்ல லாபம் அடைவார்கள். வியாபாரத்தை பெருக்க முயற்சி செய்வீர்கள்.

6)கன்னி:-
புதிய வாடிக்கையாளர்கள் லாபம் அதிகரிக்கும். கூட்டு தொழில் நல்ல வியாபாரம் நடைபெறும். லாபம் இரட்டிப்பாகும் வாய்ப்பு உண்டு.

7)துலாம்:-
குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளை பெண்களே சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருங்கள்.

8)விருச்சிகம்:-
குடும்பத்தில் மகிழ்ச்சி  காணபட்டாலும் சிறு சிறு பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் பழைய வாய்ப்புகளிலேயே தேவையான வருமானத்தை பெறுவர்.

9)தனுசு:-
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடம் சுமூகமாக நடந்து கொள்ளுங்கள்.

10)மகரம்:-
கவனம் தேவை.  குடும்பத்தில் குறைவான வருமானத்தால் சிலவற்றை சமாளிக்க திணறுவீர்கள். கலைஞர்கள் விருது பாராட்டு விழாக்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

11)கும்பம்:-
பூர்விக சொத்துக்களால் சகோதரிகள் இடையே மன வேறுபாடு வரலாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் பெற்று பணிகளில் உற்சாகமாக நடைபோடுவீர்கள்.

12)மீனம்:-
குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெற முயற்சி செய்வீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெற சக கலைஞர்களின் உதவியை நாடுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்