Sunday, February 8, 2026
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 18 ஆகஸ்ட் 2024

18 ஆகஸ்ட் 2024 ஞாயிற்றுக்கிழமை

1)மேஷம்:-
இனம் புரியாத கவலை உருவாகும் .பிள்ளைகளின் வழியில் பிரச்சனைகளும் விரயங்களும் உருவாக கூடும்.

2)ரிஷபம் :-
எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்து முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் உண்டு.

3)மிதுனம்:-
ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள்.

4)கடகம்:-
கொடுக்கல் வாங்கல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது புதியவர்களை நம்பி செய்த காரியங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடும்.

5)சிம்மம்:-
சில நேரங்களில் தடைகளும் தாமதங்களும் பெற செய்யும். அவ்வப்போது ஆன்மீக பெரியவர்களும் அனுபவஸ்தர்களும் தரும் ஆலோசனை கை கொடுக்கும்.

6)கன்னி:-
கல்யாண கனவுகள் நனவாகும். என்ன இருந்தாலும் இடையிடையே மன அமைதி குறைவும் இனம் புரியாத கவலைகளும் மேலோங்கும்.

7)துலாம்:-
ஆரோக்கிய சீர்கேடுகளும் அதனால் மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். அலைச்சலை குறைத்துக் கொள்வதோடு ஆகாரத்திலும் கட்டுப்பாடு செலுத்துங்கள்.

8)விருச்சிகம்:-
வருமானம் திருப்தி தரும். வருங்காலத்தை பற்றிய பயம் அகலும். இடம் வாங்குவது வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

9)தனுசு:-
குடும்பத்தில் இருந்த பழைய பிரச்சினை மீண்டும் தலை தூக்கலாம். மன குழப்பம் அதிகரிக்கும். தைரியத்தோடு தடைகளை உடைத்து வெற்றி காண்பீர்கள்.

10)மகரம்:-
வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உத்தியோக மாற்றமும் தொழில் மாற்றமும் ஏற்றமும் கிடைக்கும்.

11)கும்பம்:-
ஆரோக்கியத் தொல்லை காரணமாக அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். இனம் புரியாத கவலை மேல் ஓங்கும் .

12)மீனம்:-
பொருளாதாரத்தில் மிக திருப்தியாக இருக்கும். வாழ்க்கை துணை வழியே சில பிரச்சனைகள் மீண்டும் வந்து தலைதூக்கும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்