Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 22 ஆகஸ்ட் 2024

22 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை

1)மேஷம்:-
பிள்ளைகள் வழியில் பிரச்சினைகளும் விரயங்களும் உருவாகலாம். முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.

2)ரிஷபம் :-
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வாய்ப்பு உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். மன அழுத்தம் கூடும்.

3)மிதுனம்:-
உத்தியோகத்தில் மன கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் எழுச்சியும் கலந்த நிலை இருக்கும்.

4)கடகம்:-
ஆரோக்கியத்திற்கு ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இக்காலத்தில் இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும்.

5)சிம்மம்:-
நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

6)கன்னி:-
ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மன சஞ்சலத்தை உருவாக்கலாம்.

7)துலாம்:-
சொத்துக்கள் மீதான பிரச்சனை அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் திருப்த்தி தராது.

8)விருச்சிகம்:-
புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

9)தனுசு:-
குடும்பத்தில் உறவினர் பகை அதிகரிக்கும். பாகப்பிரிவினைக்காக எடுத்த முயற்சி பலன் தராமல் போகலாம்.

10)மகரம்:-
நிதானத்தோடும் அமைதியோடும் செயல்பட வேண்டும். திடீர் இட மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை அதிகரிக்க செய்யும்.

11)கும்பம்:-
எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புக்களை கொடுத்து சோதிப்பர்.

12)மீனம்:-
வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்