Sunday, February 8, 2026
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 25 ஆகஸ்ட் 2024

25 ஆகஸ்ட் 2024 ஞாயிற்றுக்கிழமை

1)மேஷம்:-
குடும்ப ஒற்றுமை குறையும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் உங்களிடம் கேட்காமலே முடிவெடுத்து காரியங்களை செய்ய தொடங்குவார்.

2)ரிஷபம் :-
பொருளாதார பற்றா குறை ஏற்படும். ஒரு சிலருக்கு கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும்.

3)மிதுனம்:-
எந்த ஒரு முயற்சி செய்தாலும் அதில் தடைகள் வந்து கொண்டே இருக்கும். கடமையை சரிவர செய்ய இயலாது.

4)கடகம்:-
கட்டிய வீட்டை விட்டு விட்டோமே என்று கவலைப்பட்டவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் உருவாகும்.தன லாபம் கிடைக்கும்.

5)சிம்மம்:-
வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பயணங்கள் அதிகரிக்கும்.

6)கன்னி:-
உடன்பிறப்புகள் உங்கள் மீது பழி சுமத்தலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

7)துலாம்:-
தொழிலில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கிளைத்தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்..

8)விருச்சிகம்:-
கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பல காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.

9)தனுசு:-
வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கக் கூடும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கை கூடும்.

10)மகரம்:-
பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்களால் பிரச்சனைகள் வரலாம். நினைத்த காரியத்தை உடனடியாக செய்ய முடியாது.

11)கும்பம்:-
வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுப்படியும் அதனால் மனக்கலக்கமும் ஏற்படும்.

12)மீனம்:-
முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்