Sunday, September 7, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 31 ஆகஸ்ட் 2024

31 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை

1)மேஷம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நினைத்தது நிறைவேறவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.

2)ரிஷபம் :-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. ஒரு கடனை அடைக்க மற்றும் ஒரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அடிக்கடி ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு இன புரியாத கவலையை அளிக்கும்.

3)மிதுனம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. கடமையை சரிவர செய்ய இயலாது. தாழ்வு மனப்பான்மையால் நொறுங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் அடிக்கடி மோதல் போக்கு காணப்படும்.

4)கடகம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு அதிலிருந்த தடை அகலும். தாயின் உடல்நலம் சீராகும்.

5)சிம்மம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவரலாமா என்று சிந்திப்பீர். ஒரு சிலர் விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும்.

6)கன்னி:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. குடும்பத்தில் மூன்றாம் நபரால் குழப்பங்கள் ஏற்படும். எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

7)துலாம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனித பயணங்கள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

8)விருச்சிகம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

9)தனுசு:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. ஆடை ஆவணச் சேர்க்கை உண்டு. பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

10)மகரம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. சகபணியாளர்களின் அனுசரிப்பு குறைக்கலாம்.

11)கும்பம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுப்படியும் அதனால் மனக்கலக்கமும் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்தை பற்றிய சகப்பனியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

12)மீனம்:-
பிரதோஷ விரதம், மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. வருமானம் உயரும். வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர். இட மாற்றம்,ஊர் மாற்றம் இனிமை தரும் விதமா அமையும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்