இலங்கை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC), பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தெரிவிக்க ஒரு புதிய WhatsApp இலக்கத்தை (077 777 1954) அறிமுகப்படுத்தியுள்ளது.
குடிமக்கள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை நேரடியாக புலனாய்வாளர்களுடன் பகிர்ந்துகொள்வதை எளிதாக்கவும் வசதியாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.